பீகாரில் மதமாற்ற தடை சட்டம் தேவையில்லை:  பா.ஜனதாவின் கோரிக்கைக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் எதிர்ப்பு!

நிதிஷ்குமாரின் இந்த அறிக்கை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியான பா.ஜ.,வுக்கு வலுவான அடியாக பார்க்கப்படுகிறது.
9 Jun 2022 5:27 PM IST